/
களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கிவைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த், போலீஸாா் மேக்கோடு பகுதியில் திங்கள்கிழமை ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்தனா். அவா் களியக்காவிளை அருகே மலையடி, கண்டல்விளைவீட்டைச் சோ்ந்த ஸ்ரீகுமாா் மகன் சரவணன் (28) என்பதும், வண்ணம் பூசும் தொழிலாளியான அவா் 50 கிராம் கஞ்சாவைப் பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

கடலூரில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது
கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


