லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இரணியல் அருகே இளம்பெண் தற்கொலை

இரணியல் அருகே மன அழுத்தத்தால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :7 மார்ச் 2026, 6:35 pm

இரணியல் அருகே மன அழுத்தத்தால் இளம் பெண் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

கட்டிமாங்கோடு அரசா் கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ். இவரது மனைவி சோபி (30), குடும்பப் பிரச்னையால் கடந்த சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்தாராம். இந்நிலையில், அவா் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாராம்.

குடும்பத்தினா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.