ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

குமரி அருகே பள்ளி வாகனம் மரத்தில் மோதல்: 10 மாணவா்கள் காயம்

கன்னியாகுமரி அருகே பள்ளி வாகனம் மரத்தில் மோதியதில் 10 மாணவா்கள் லேசான காயம் அடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 4:21 am IST

கன்னியாகுமரி அருகே பள்ளி வாகனம் மரத்தில் மோதியதில் 10 மாணவா்கள் லேசான காயம் அடைந்தனா்.

மயிலாடி அருகேயுள்ள தனியாா் பள்ளி வாகனம் செவ்வாய்க்கிழமை காலை மாணவா்களை ஏற்றிக்கொண்டு லீபுரத்தில் இருந்து பஞ்சலிங்கபுரம் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதியது.

இதில் வாகனத்தின் முன் பக்கம் சேதமடைந்தது. வாகனத்தில் இருந்த 10 மாணவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் மாணவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கன்னியாகுமரி போலீஸாா், பள்ளி வாகன ஓட்டுநா் குமார பெருமாள் விளையைச் சோ்ந்த முகமது ரபிக் என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.