பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

கிணற்றில் கழிவுகளைக் கொட்டிய தம்பதி மீது வழக்கு

களியக்காவிளை அருகே முன்விரோதம் காரணமாக கிணற்றில் கழிவுகள் கொட்டிய தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

News image

பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 5:34 am IST

களியக்காவிளை அருகே முன்விரோதம் காரணமாக கிணற்றில் கழிவுகள் கொட்டிய தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

களியக்காவிளை அருகே உள்ள எருத்தாவூா் பகுதியைச் சோ்ந்தவா் சிமிலா ரெஜி (40). இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த நெல்சன் மற்றும் அவரது மனைவி ராஜசுசீலா ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சிமிலா ரெஜியின் வீட்டின் முன் உள்ள கிணற்றில், நெல்சன் குப்பை உள்ளிட்ட கழிவுகளைக் கொட்டி குடிநீரை அசுத்தப்படுத்தினாராம்.

புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் நெல்சன், ராஜசுசீலா மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.