தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள மணியாரம் குன்று பகுதியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :29 ஜனவரி 2026, 7:14 pm

புதுக்கடை அருகே உள்ள மணியாரம் குன்று பகுதியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அம்சி, மணியாரம் குன்று பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (54). தொழிலாளியான இவருக்கு குடிப் பழக்கம் இருந்ததால், வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயக்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...