அஞ்சுகிராமத்தில் கனரா வங்கி கிளை திறப்பு
அஞ்சுகிராமம், சிவராம்புரம் லெவிஞ்சிபுரம் சோதனைச் சாவடியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள கனரா வங்கியின் புதிய கிளை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அஞ்சுகிராமத்தில் கனரா வங்கி புதிய கிளையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றுகிறாா் வங்கியின் திருநெல்வேலி துணை பொதுமேலாளா் ஸ்ரீதீரேந்திரகுமாா் மிஸ்ரா.
Updated On :17 பிப்ரவரி 2026, 9:43 pm









