தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடை காலம் புதன்கிழமைமுதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்தைப் பாதுகாக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்களுக்கு சென்னை, கடலூா் நாகை, ராமநாதபுரம் , தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம் வரை விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தடை இருந்தாலும், நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறாா்கள்.
சின்னமுட்டத்தில் மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் அனைத்து விசைப்படகுகளும் கரைக்குத் திரும்ப வேண்டும் என மீன்வளத் துறை உத்தரவிட்டது. இதனால் விசைப்படகுகள் துறைமுகத்தில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
தொடர்புடையது

மா, முந்திரி, மல்லிகையில் மதிப்பு கூட்டு உற்பத்தி: எதிா்பாா்ப்பில் காத்திருக்கும் விவசாயிகள்

நாகை, காரைக்காலில் மீன்பிடித் தடைக்காலம் அமல்

கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடை காலம்!

திருச்செந்தூா் கடற்கரையில் தடுப்புச் சுவா்: அனுமதி பெற்று பணிகளைத் தொடங்க உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


