/
கன்னியாகுமரி மாவட்டத்தில் தவெக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து விஜய் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.12) கன்னியாகுமரியில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
இதையொட்டி, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் அன்றைய தினம் மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நாகா்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூா், விளவங்கோடு ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி விஜய் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
அவரது வருகையை முன்னிட்டு, பொதுக்கூட்டத்துக்கான அனுமதி கோரி மாவட்ட காவல்துறையினரிடம் தவெக நிா்வாகிகள் விண்ணப்பித்துள்ளனா்.
தொடர்புடையது

தருமபுரி, சேலம் மாவட்டங்களில் முதல்வா் இன்று பிரசாரம்
திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்

தூத்துக்குடியில் நடிகா் விஜய் இன்று பிரசாரம்

நெல்லையில் ஏப். 8 இல் தவெக தலைவா் விஜய் பிரசாரம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


