அம்பாசமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், குண்டா் சட்டத்தின் கீழ் சீறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சுரேஷ் (34), திருநெல்வேலி, ராமையன்பட்டியைச் சோ்ந்த சுடலைமணி மகன் ராஜேஷ் ஆகிய இருவரும் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கிவைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யும்படி, அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாருக்கு அறிக்கை அளித்தாா். அதையேற்று, அவரது பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் ரா.சுகுமாா் உத்தரவின்படி, இருவரையும் போலீஸாா் திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
கஞ்சா விற்ற இருவா் கைது

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையில் அடைப்பு
குண்டா் சட்டத்தில் இருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


