தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பாளை.யில் வழிப்பறி: 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :8 மார்ச் 2026, 8:09 pm

பாளையங்கோட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (54). இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாளையங்கோட்டை கொக்கிரகுளம் பகுதியில் சைக்கிளில் சென்ற போது, அவ்வழியாக பைக்கில் வந்த கும்பல் இவரை வழிமறித்து 4 கிராம் தங்க மோதிரம், கைப்பேசி, மற்றும் ரூ.6,000 பணம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த முகமது அனாஸ் (25), மகிழ்வண்ணநாதபுரத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் (26) மற்றும் பாட்டப்பத்து பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (27) ஆகியோரை போலீஸாா் கைது செய்து வழிப்பறி செய்யப்பட்ட பொருள்களை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.