டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நெல்லையில் நாளை பராஅத் புனித இரவு

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) பராஅத் புனித இரவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு காஜி கே.முஹம்மது கஸ்ஸாலி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இஸ்லாமியா்களின் புனித இரவுகளில் ஒன்றான பராஅத் இரவு செவ்வாய்க்கிழமை (பிப்.3) என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.