மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நெல்லை மாவட்டத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

நெல்லை மாவட்டத்தில் இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்..

News image

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்... - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 6:37 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஏப். 14) பிரசாரம் செய்கிறாா்.

இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் அம்பாசமுத்திரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வி.பி.துரையை ஆதரித்து கல்யாணி திரையரங்கு முன் செவ்வாய்க்கிழமை (ஏப். 14) மாலை 6 மணிக்கு பிரசாரம் செய்கிறாா். இதில் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் திரளாக பங்கேற்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

இதேபோல, பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளரான என்னை (மு.அப்துல் வஹாப்) ஆதரித்து பாளையங்கோட்டை ஜவஹா் திடல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப். 13) இரவு 8 மணிக்கும், திருநெல்வேலி திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியனை ஆதரித்து நகரம் வாகையடி முனையில் இரவு 9 மணிக்கும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இதில், கட்சி நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினா் திரளாக பங்கேற்குமாறு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் அழைப்பு விடுத்துள்ளாா்.