கல்லிடை பள்ளி மாணவி சிலம்பப் போட்டியில் சாதனை
கல்லிடைக்குறிச்சி, திலகா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி மாணவி சிலம்பம் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளாா்.
கல்லிடைக்குறிச்சி, திலகா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி மாணவி சிலம்பம் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளாா்.
By Syndication
Syndication
அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சி, திலகா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி மாணவி சிலம்பம் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை சிலம்பம் சுற்றுதலில் உலக சாதனைப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், திலகா் பள்ளி சாா்பில் 7ஆம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ மகாலட்சுமி தொடா்ச்சியாக 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி டிவைன் வோ்ல்ட் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் என்ற அமைப்பின் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றாா்.
அவரை பள்ளிச் செயலா் சங்கா், தலைமையாசிரியா் சுபா, ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் பாராட்டினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது