நெல்லை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பணியிடம் நீக்கம்
திருநெல்வேலி,அக்.21: திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பணியிடம் நீக்கப்பட்டது. தற்போது அந்தப் பணிக்குரிய பொறுப்புகளை, சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் கவனித்து வருகிறார். இதனால் குற்ற வ










