நெல்லை மாவட்டத்தில் நெல் விதை தட்டுப்பாடு விவசாயிகள்அவதி
திருநெல்வேலி, அக். 14: திருநெல்வேலி மாவட்டத்தில் பிசானப் பருவ சாகுபடிக்கு தேவையான அம்பை-16, ஐ.ஆர். 20 ஆகிய நெல் விதை ரகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் தென் மேற்குப் பருவ மழை கால









