வேலை உறுதியளிப்பு திட்டம் ஒத்திவைக்கப்படுமா? விவசாய பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை
திருநெல்வேலி, நவ. 25: வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தால் விவசாயப் பணிகளுக்கு ஆள் கிடைக்காமல் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர். வேலையின்மை கா









