அட்சய திருதியையொட்டி 6 டன் தங்கம் விற்பனைக்குத் தயார்
திருநெல்வேலி, மே 13: அட்சய திருதியையொட்டி, இந்த ஆண்டு தமிழகத்தில் விற்பனை செய்வதற்காக 6 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அட்சயம் என்றால் அழியாதது, அள்ள, அள்ள குறையாதது என்று பொருள். இந் நாளில










