வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை சீராக கிடைக்குமா?
கோவில்பட்டி, ஆக. 17: தமிழக அரசு அறிவித்துள்ள வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை முறையாக கிடைக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற பொதுப் ப










