எட்டையபுரத்தை மையமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படுமா?
கோவில்பட்டி, ஆக. 4: பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட எட்டையபுரத்தை மையமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மகாகவி பாரதியார் பிறந்த ஊ










