குற்றாலம் மலையில் தொடரும் தீவிபத்து: அழிந்து வரும் அரிய மூலிகை, விலங்கினங்கள்
தென்காசி, ஏப்.20: மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலம் மலைப் பகுதியில் அவ்வப்போது ஏற்படும் தீவிபத்து காரணமாக அரிய வகை மூலிகையினங்களும், விலங்கினங்களும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. தென்னகத்










