மெல்லவும் முடியாமல் கக்கவும் முடியாமல் திணறும் பனவடலி சத்திரம்
திருநெல்வேலி, அக். 5: கேரள ஊடகங்களால் "திருட்டு பட்டம்' சூட்டப்பட்டுள்ள பனவடலி சத்திரம் பொதுமக்கள் நடந்த சம்பவங்களை மெல்லவும் முடியாமல் கக்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். திருநெல்வ










