கோயில்களில் கண்சிமிட்ட மறுக்கும் கண்காணிப்பு கேமராக்கள்
திருநெல்வேலி, மே 17: தமிழக கோயில்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் முறையான பராமரிப்பின்றி செயலிழந்து வருவதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்










