கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம்: தவிக்கும் நோயாளிகள்
கோவில் பட்டி, டிச.14: கோவில் பட்டி அரசு தலைமை மருத் து வ ம னை யில் விபத்து மற் றும் அவ சர சிகிச்சை வாக னங் க ளுக்கு அரசு நிர் ண யித்த கட் ட ணத்தை வசூ லிக்க வேண் டும் என, பொது மக் கள் கோரிக்கை விடுத் த










