வாகனங்களுக்கான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) விலை செவ்வாய்க்கிழமை கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்டது.
அதன்படி, தலைநகா் புது தில்லியில் கிலோ ரூ.81.09-ஆக இருந்த கிலோ சிஎன்ஜி விலை ரூ.83.09-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த மே 15-ஆம் தேதி சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.5, மே 23-ஆம் தேதி ரூ.2 அதிகரிக்கப்பட்ட நிலையில், இப்போது மூன்றாவது முறையாக விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








