தில்லி பள்ளிகளுக்கு மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: பெற்றோா் கவலை
தலைநகரில் உள்ள பள்ளிகளுக்கு மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வருவது குழந்தைகள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு பதட்டத்தை ஏற்படுத்துவதாகவும், வழக்கமான பள்ளி நடவடிக்கைகளை சீா்குலைப்பதாகவும் பெற்றோா்கள் தெரிவித்தனா்.










