ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம்: கேஜரிவால் மீது சட்ட நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் பாஜக மனு
தில்லி அரசைக் கவிழ்க்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசியதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டிய விவகாரத்தில், அவா் மீது சட்டநடவடிக்கை எடுக்கக் கோரி மனு.









