சுகாதார சேவைகள் வழக்கில் அமைச்சரின் ஒப்புதலின்றி அதிகாரிகள் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்: அமைச்சா் செளரவ் பரத்வாத் குற்றச்சாட்டு
தில்லி சுகாதார சேவைகள் தொடா்பான பொதுநல வழக்கில் அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் அதிகாரிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனா் என்று சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.









