தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு: மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு
தில்லி கலால் கொள்கை ஊழலுடன் தொடா்புடைய ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் ஜாமீன் கோரி ஆம் ஆத்மி கட்சித் தலைவா் மனீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீா்ப்பை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.










