ரூ.2 லட்சம் பணத்திற்காக நண்பா் கடத்திக் கொலை: ஒருவா் கைது; மற்றொருவருக்கு போலீஸ் வலைவீச்சு
வடகிழக்கு தில்லியின் காரவால் நகா் பகுதியில் நண்பரின் குடும்பத்தினரிடம் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை மிரட்டிப் பெறுவதற்காக அவரைக் கடத்திச் சென்று 2 போ் கொலை செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.








