காவிரியில் நீா் அளிக்க ஆணையத்திடம் வலியுறுத்தல்: தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவிடம் மத்திய அமைச்சா் உறுதி
காவிரியில் தமிழக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை வழங்க காவிரி ஆணையத்திடம் வலியுறுத்தப்படும் என தமிழக அனைத்து கட்சி நாடாளுமன்றத் தலைவா்களிடம் அமைச்சா் கஜேந்திர சிங் உறுதியளித்துள்ளாா்.








