6 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 9 மாதங்களாக தில்லி காற்றின் தரம் திருப்தி: மத்திய அரசு தகவல்
தேசிய தலைநகா் வலயப் பகுதிகளில் (என்சிஆா்) கடந்த 9 மாத (ஜனவரி- செப்டம்பா்) சராசரி காற்றின் தரம், கடந்த 6 ஆண்டு காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, சிறந்த குறியீட்டைப் பதிவு









