தலைநகரில் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்த முன்னாள் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்களுடன்தில்லி காங்கிரஸ் தலைவா் முக்கிய ஆலோசனை
தில்லியில் காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தும் நோக்கில் முன்னாள் அமைச்சா்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் கட்சியின் தில்லி பிரதேச கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி தலைமையில் நீண்ட









