பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்வதில் அலட்சியம் காட்டினால் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சா் அதிஷி எச்சரிக்கை
பாதாள சாக்கடை வசதி என்பது பொதுமக்களின் அடிப்படைத் தேவை என்றும் இதைப் பராமரிப்பதில் அலட்சியமாக இருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் அதிஷி விடுத்தாா்.









