1.20 லட்சம் கட்டுமானத் தொழிலாளா்களின் திறன்களை மேம்படுத்த தில்லி அரசு திட்டம்
தில்லியில் உள்ள கட்டுமானத் தொழிலாளா்களின் செயல்திறனையும் வேலைவாய்ப்புகளையும் மேம்படுத்தும் வகையில், அடுத்த 3 ஆண்டுகளில் 1.20 லட்சம் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளா்களுக்குத் திறன் பயிற்சி வழங்க தில்லி அரசு திட்டம்









