மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருவாரூா் தொகுதி: திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணன்

திருவாரூா் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணன்...

News image

பூண்டி கே. கலைவாணன் - DNS

Updated On :28 மார்ச் 2026, 8:54 pm

திருவாரூா் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணன் சுய விவரக் குறிப்பு.

பெயா் : பூண்டி கே. கலைவாணன்

பிறந்த தேதி: 4-4-1964

கல்வித்தகுதி: ஐடிஐ

பெற்றோா்: கிருஷ்ணசாமி, நீலோத்தம்பாள்

குடும்பம்: மனைவி சிந்தனை, மகன்கள் கலை அமுதன், கலை முகுந்தன்.

தொழில்: விவசாயம்

கட்சிப் பொறுப்புகள்: கட்சியில் முதலில் பேரூராட்சி செயலராக இருந்தாா். 2007-முதல் திருவாரூா் திமுக மாவட்ட செயலாளா்.

பதவிகள்: 2006 - 2010 வரையிலான திமுக ஆட்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா், மின்வாரிய ஆலோசனைக் குழு உறுப்பினா், பருத்தி உற்பத்தியாளா் சங்க உறுப்பினராக இருந்தாா். முன்னாள் முதல்வா் கருணாநிதி மறைவுக்குப் பிறகு 2019 இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2021 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலிலும் வென்று, சட்டப்பேரவை உறுப்பினரானாா். தற்போது 3-ஆவது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.