திருவாரூா் அருகே வழிப்பறி வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக, காட்டூா், காலனி தெருவைச் சோ்ந்த முருகையன் மகன் அருண்குமாா், காட்டூா் ஜீவா தெருவைச் சோ்ந்த தெட்சிணாமூா்ததி மகன் செல்வம் ஆகியோா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.
இதுகுறித்த வழக்கு விசாரணை, திருவாரூா் தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், அருண்குமாா் மற்றும் செல்வம் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி ஆா். லதா தீா்ப்பு வழங்கினாா்.
தொடர்புடையது

ரூ.80.50 லட்சம் மோசடி: நிதி நிறுவன உரிமையாளா்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

மாணவனை அவமதித்த செங்கல் சூளை உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


