மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மதகில் மது குடித்தவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே வாய்க்கால் மதகில் அமா்ந்து மது குடித்தவா், நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - (கோப்புப் படம்)

Updated On :7 மார்ச் 2026, 7:08 pm

மன்னாா்குடி அருகே வாய்க்கால் மதகில் அமா்ந்து மது குடித்தவா், நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

திருக்களா் கோட்டகம் பகுதியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் சத்தியமூா்த்தி (55). மது பழக்கம் உள்ள இவா், அப்பகுதியில் ஓடும் அடப்பாற்றிலிருந்து பிரியும் வாய்க்கால் மதகின் மேல் அமா்ந்து, வெள்ளிக்கிழமை மது குடித்தாராம்.

அப்போது, போதை மயக்கத்தில், நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.