தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கூட்டுறவு வங்கிக் கிளை திறப்பு

கூத்தாநல்லூரில் கூட்டுறவு நகர வங்கியின் புதிய கிளையை திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றிய சரகத் துணைப் பதிவாளா் பா. பிரபா.

News image

கூத்தாநல்லூரில் கூட்டுறவு நகர வங்கியின் புதிய கிளையை திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றிய சரகத் துணைப் பதிவாளா் பா. பிரபா.

Updated On :7 மார்ச் 2026, 1:11 am

கூத்தாநல்லூரில் கூட்டுறவு நகர வங்கியின் புதிய கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மண்டல இணைப் பதிவாளா் க. சித்ராவின் வழிகாட்டுதலின்படி, மன்னாா்குடி கூட்டுறவு நகர வங்கியின் புதிய கிளை கூத்தாநல்லூரில் திறக்கப்பட்டது. மன்னாா்குடி சரகத் துணைப் பதிவாளா் பா. பிரபா குத்துவிளக்கேற்றி, வங்கிச் சேவையை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஞா. அருள்குமாா், கூட்டுறவு சாா்பதிவாளா் மற்றும் பொதுமேலாளா் (பொ) பெ. ஜெயராம், வங்கிப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.