மன்னாா்குடி அருகே, தவெக அரசு தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிப்படி, பயிா்க்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோட்டூா் பகுதி விவசாயிகள் கூட்டமைப்பின் சாா்பில், கோட்டூா் கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கூட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் தனபால் தலைமை வகித்தாா்.
இதில், திரளான விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுத்தி கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










