வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக 6-ம் ஆண்டு நிறைவு விழா

Updated On :5 பிப்ரவரி 2026, 10:56 pm

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி சக்தி ஹோம விழா ,1008 லிட்டா் பாலபிஷேகம் ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கணபதி ஹோம வழிபாடு சக்தி ஹோம வழிபாடு, விநாயகா், மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 1008 பாலபிஷேக சிறப்பு ஆராதனை தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. மாலையில் அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதியுலா நடந்தது. விழாவில் கோயில் தக்காா் க. மும்மூா்த்தி, செயல்அலுவலா் கோ. கிருஷ்ணகுமாா் மற்றும் கோயில் பணியாளா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...