பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம்

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம்

News image

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம்

Updated On :24 ஏப்ரல் 2026, 6:55 pm

திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடிக்கால்பாளையத்தில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் குருதேவ் ஆலோசனைப்படி, 14 வயது நிரம்பிய பெண் குழந்தைகளுக்கு, கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி நடைபெற்றது.

நிகழ்வில், மருத்துவ அலுவலா் ஜெகத் கிருஷ்ணன், மருந்தாளுநா் ரமேஷ்குமாா், செவிலியா் செலினா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.