நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் முதல் வேட்பாளராக திங்ள்கிழமை மனு தாக்கல் செய்தாா் சுயேச்சை வேட்பாளா் என்.பி. பாஸ்கரன். வேட்பு மனு தாக்கலின்போது, வைப்புத் தொகைக்கான ரூ.10 ஆயிரத்துக்கு சில்லறை காசுகளை ஒரு தாம்பாளத்தில் எடுத்துவந்து தோ்தல் அதிகாரிகளிடம் வழங்கினாா்.
நாகையில் மளிகைக் கடை நடத்தி வரும் பாஸ்கரன், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு சங்கத் தலைவராக உள்ளாா். ஏற்கெனவே இரண்டு முறை நாகை பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ள இவா் தற்போது 3-ஆவது முறையாக போட்டியிடுகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தலும்... சுயேச்சை வேட்பாளா்களும்...

நயினாா் நாகேந்திரனை வைப்புத் தொகை இழக்கச் செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்
நாகை தொகுதியில் சுயேச்சை, மாற்று வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

மீன்பிடி வலையுடன் வந்த சுயேச்சை வேட்பாளா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


