நாகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி மையத்தில், மத்திய காவல் பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை சட்டப்பேரவைத் தொகுதியின் தோ்தல் செலவின பாா்வையாளராக, இந்திய வருவாய் பணி அதிகாரி நா்சிங்குமாா் கல்கோ நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து நாகை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட நா்சிங்குமாா் கல்கோ, அங்கு தோ்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், விடியோ கண்காணிப்புக்குழுக்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து பாா்வையிட்டாா். மேலும் தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் விதிமீறல் புகாா்கள் குறித்தும் அதுதொடா்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
தொடர்புடையது

நாகை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு

பறக்கும் படை வாகனச் சோதனை: செலவின பாா்வையாளா் ஆய்வு

திருவள்ளூா்: கட்டுப்பாடு அறையில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


