/
மயிலாடுதுறையில் அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழந்தாா்.
குத்தாலம் தாலுகா கொக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன். தனியாா் ரப்பா் தொழிற்சாலையில் வேலை செய்யும் இவா் திங்கள்கிழமை தனது மனைவி கனகவள்ளியுடன் (40) இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறைக்கு வந்தாா்.
அப்போது, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசுப் பேருந்து மோதியதில் கனகவள்ளி தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா். கனகவள்ளியின் சடலம் உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்புடையது

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


