மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட பாலையூா், மேக்கிரிமங்கலம் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 18) காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் என்.அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.
பாலையூா், பருத்திக்குடி, காரனூா், நக்கம்பாடி, மாந்தை, கங்காதாரபுரம், தேரழுந்தூா், கோமல், கள்ளிக்காடு, பெரட்டக்குடி, கந்தமங்கலம், வடமட்டம், காஞ்சிவாய், கோனேரிராஜபுரம் மற்றும் மேக்கிரிமங்கலம், பழையகூடலூா், கொக்கூா், திருவாலங்காடு, திருவாவடுதுறை, பேராவூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: கரியாப்பட்டினம்
இன்றைய மின்தடை - வேதாரண்யம்
நாளைய மின்தடை: நீடூா்
நாளைய மின்தடை மயிலாடுதுறை, மணக்குடி, பாலையூா், மேக்கிரிமங்கலம்
விடியோக்கள்

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna


