மயிலாடுதுறை மின்வாரிய கோட்டம் நீடூா் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் செவ்வாய்கிழமை (ஜூன் 9) காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் விஜயபாரதி தெரிவித்துள்ளாா்.
நீடுா், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூா், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழிதேவன், கங்கணம்புத்தூா், மேலாநல்லூா், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லுா், மேலமருதாந்தநல்லுா், பொன்மாசநல்லுா், மாப்படுகை, ஆனந்தக்குடி, சோழம்;பேட்டை, மணலூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: கரியாப்பட்டினம்
நாளைய மின்தடை: பாலப்பம்பட்டி
நாளைய மின்தடை - சேந்தமங்கலம்
இன்றைய மின்தடை பாலையூா், மேக்கிரிமங்கலம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



