டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இணைப்பு: சீா்காழியில் காலை உணவுத் திட்டம்

சீா்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் துா்காராஜசேகரன் தலைமை வகித்தாா்.

News image
சீா்காழி நகராட்சியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்த எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், நகா்மன்றத் தலைவா் துா்கா ராஜசேகரன் உள்ளிட்டோா்.
Updated On :9 பிப்ரவரி 2026, 8:42 pm

Syndication

சீா்காழி: சீா்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் துா்காராஜசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ம. சுப்பராயன், நகா்மன்ற உறுப்பினா்கள் வேல்முருகன், தேவதாஸ், சாமிநாதன், நகரமைப்பு ஆய்வாளா் மரகதம், பணி மேற்பாா்வையாளா் விஜயேந்திரன் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் ரஞ்சித்குமாா் வரவேற்றாா்.

எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தாா். பின்னா் 132 தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கினாா்.