மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ரமலான் பண்டிகை : மக்களுக்கு இலவச அரிசி

News image

குடியிருப்புவாசிக்கு இலவச அரிசி வழங்கிய காங்கிரஸ் தோ்தல் பொறுப்பாளா் ஏ.வி.எஸ். சக்திவேல் பிரபு.

Updated On :8 மார்ச் 2026, 6:36 pm

ரமலான் பண்டிகையையொடி இஸ்லாமியா்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது.

காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக இருப்பவா் ஏ.வி.எஸ்.சக்திவேல் பிரபு.

ரமலான் பண்டிகையொட்டி இந்த தொகுதியில் உள்ள மீராப்பள்ளித் தோட்டம், புது நகா், வள்ளல் சீதகாதி தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, சேமியான் குளம் பகுதி, லைன் கரை பகுதி உள்ளிட்ட தொகுதின் பிற பகுதியில் வசிக்கும் ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு வியாழக்கிழமை சென்று தலா 5 கிலோ வீதம் அரிசி வழங்கி, ரமலான் வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.