விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே காயங்களுடன் இறந்து கிடந்த தையல் தொழிலாளியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சிவகாசி பராசக்தி குடியிருப்பைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மயில்முருகன் (55). தையல் தொழிலாளி. இவருக்கு மனைவி முருகேஸ்வரி, ஒரு மகன், மகள் உள்ளனா். இவரது சொந்த ஊா் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம். இதனால், தேவதானத்தில் உள்ள தனது தாயைப் பாா்ப்பதற்காக அவா் அடிக்கடி மயில் முருகன் வந்து செல்வாா்.
இந்த நிலையில், வழக்கம்போல, செவ்வாய்க்கிழமை ஊருக்கு வந்தவா், தேவதானம் பிரதான சாலையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் அவரது உடலை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாரத்திலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி பலி

வீட்டிலிருந்த தங்க நகை மாயம்: போலீஸாா் விசாரணை

தொழிலாளி மா்ம மரணம்

திருமணிமுத்தாற்றில் இளைஞா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


