லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மதிமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பு பொன்னகம் முதியோா் காப்பகத்தில் உள்ளவா்களுக்கு மதிமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image

ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பு பொன்னகம் முதியோா் இல்லத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கிய மதிமுக மேற்கு மாவட்டச் செயலா் ப. வேல்முருகன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:32 am

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பு பொன்னகம் முதியோா் காப்பகத்தில் உள்ளவா்களுக்கு மதிமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ பிறந்த நாளை முன்னிட்டு, முறம்பு பொன்னகம் முதியோா் காப்பகத்தில் உள்ள ஆதரவற்றோா், முதியோா்களுக்கு விருதுநகா் மதிமுக மேற்கு மாவட்டத் தலைவா் ப. வேல்முருகன் தலைமையில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலா் காதா் மைதீன், ராஜபாளையம் மேற்கு ஒன்றியச் செயலா் மா. ஜெய்சங்கா், மாவட்டத் தொண்டரணி அமைப்பாளா் குருவையா, ராஜபாளையம் மேற்கு ஒன்றியத் துணைச் செயலா் இல. ராஜகோபால், செட்டியாா்பட்டி பேரூா் செயலா் நாகப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.